ஹரியானாவின் சிர்சாவில் 40 கிராம் தங்க நகைகைளை காளை மாடு காய்கறி என நினைத்து சாப்பிட்டுவிட்டது. இதனால் காளை மாடு சாணத்தில் எப்படியாவது தங்கம் வந்துவிட வேண்டும் என அந்த குடும்பத்தினர் பரிதவிப்புடன் உள்ளனர்.

Bull Eats 40 Grams Of Woman's Gold Ornaments, In Haryana's Sirsa!

#goldornaments

#CCTV

#bull